Nithyan stories download free PDF

யாயும் யாயும் - 10

by Nithyan
  • 195

10. விசாரணைவிஜயேந்திரன் "தண்ணீ வேணும். ப்ளீஸ்." என்று இறைஞ்சினான்."தரேன், உள்ள வாங்க" என்று அழைத்து ஹாலில் இருந்த ஒரு பிரம்பு சோஃபாவில் அமர சொல்லிவிட்டு சமையலறைக்குள் ...

யாயும் யாயும் - 9

by Nithyan
  • 375

9. திருச்செந்தாழைஅன்று ஒட்டுமொத்த நகர காவல்துறையும் முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருந்தது. காற்றில் அங்கு பரபரப்பு பரவியிருந்தது. அதற்கு காரணம் திரு. விஜயேந்திரப் பிரசாத்.விஜயேந்திரப் பிரசாத் அந்த ...

யாயும் யாயும் - 8

by Nithyan
  • 552

8. யூரோப்பா5000 வருடங்களுக்கு முன்பு, கிரேட்டா தீவில் ஒருநாள்,யூரோப்பா தன் அரண்மனை மாடத்தில் நின்று கொண்டு கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். தன் வீட்டை விட்டு வந்து ...

யாயும் யாயும் - 7

by Nithyan
  • 693

7. காஃபி வித் அப்பாமாயா தனது கைப்பேசியை எடுத்தாள். கீதா அழைத்திருந்தாள். " ஒரு நிமிஷம் ப்பா" என்று சொல்லிவிட்டு மாயா அந்த அழைப்பை எடுத்தாள்."ஹ்ம் ...

யாயும் யாயும் - 6

by Nithyan
  • 675

6. உடன்படிக்கைமோகன் நீண்ட நாட்களாக தன்னை ஒரு இன்ட்ரோவர்ட் என்றே நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அது ஒரு பாதி மெய் தான் என்பதை நேற்று உணர்ந்து ...

யாயும் யாயும் - 5

by Nithyan
  • 663

5. மறைக்க முடியாதவைகலைவாணி அந்நகரிலேயே மிகச்சிறந்த உளவியலாளராக இருந்தாள். அத்தனைப் பட்டங்கள், அத்தனை விருதுகள். வாழவே முடியாத பலரும் அவளைத் தேடி வந்திருக்கிறார்கள். பலரை அவர்களது ...

யாயும் யாயும் - 4

by Nithyan
  • 687

4. Welcomeமோகன் முகத்தில் ஒரு பெரும் சிரிப்புடன் நடந்து வந்தான். அன்று நடந்ததை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்துக் கொண்டான். ஒரு வழியாக அவன் மாயாவிடம் ...

யாயும் யாயும் - 3

by Nithyan
  • 669

3. தந்தைஅந்த நள்ளிரவில் இருளும் அமைதியும் ததும்பிக் கொண்டிருந்தது. என்றுமில்லாமல் அன்று அங்கு ஆந்தையின் அலறல் கேட்டது. தூரத்தில் ஒரு நாய் ஊளையிட்டது. தார் சாலையில் ...

யாயும் யாயும் - 2

by Nithyan
  • 885

2. தேவதை2024"நான் செத்துடேனா?" என்று மோகன் கேட்டான்."இல்லையே" என்று மாயா சொன்னாள்."அப்புறம் எப்படி என் கண்ணுக்கு தேவதை தெரியுது?"மாயாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. ஆனால், அவளைத்தவிர ...

யாயும் யாயும் - 1

by Nithyan
  • 1.9k

1. வருகை கதைமாந்தர்களை கேட்டு எந்தக் கதையும் எழுதப்படுவதில்லை.5000 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நிலத்தில் தேசங்கள் என எதுவும் பிரிக்கப்படாத காலகட்டத்தில்,தங்களுக்குள் இருந்த கசப்புகளை மறந்து அன்று மாலையில் ...